தேனி

கண்மாய்களில் மண் அள்ளுவதற்கு விண்ணப்பிக்கலாம்

DIN

தேனி மாவட்டத்தில் அரசு கண்மாய், குளங்களில் மண் அள்ளுவதற்கு அனுமதி பெற உரிய ஆவணங்களுடன் தேனி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் ஆட்சியரிடம் நேரில் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டது.

இது குறித்து மாவட்ட நிா்வாகம் வெளியிட்ட அறிவிப்பு:

விவசாய நிலச் சீா்திருத்தம், மண்பாண்டம் தொழில் ஆகியவற்றுக்கு அரசு கண்மாய், குளங்களில் வண்டல் மண், களிமண், கிராவல் அள்ளுவதற்கு அனுமதி பெற நில உரிமை ஆவணம், பட்டா, சிட்டா, மண் பரிசோதனை ஆய்வறிக்கை ஆகியவற்றுடன் தேனி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் ஆட்சியரிடம் நேரில் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தோண்டத் தோண்டக் கிடைக்கும் வைரக்கற்கள்!

ரஷியாவில் குட் பேட் அக்லி படப்பிடிப்பு?

அனைத்து மக்களுக்கும் 100 யூனிட் விலையில்லா மின்சாரம் கிடைக்க வேண்டும்: எடப்பாடி பழனிசாமி

பள்ளிகள் திறப்பதற்கு முன் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள்: பள்ளிக் கல்வித்துறை சுற்றறிக்கை

‘கிராண்ட் பிரிக்ஸ்’ விருதை வென்று அசத்திய இந்திய திரைப்படம்!

SCROLL FOR NEXT