தேனி

மாவட்ட திட்டக் குழுக் கூட்டம்

தேனியில் செவ்வாய்க்கிழமை மாவட்ட திட்டக் குழுக் கூட்டம் நடைபெற்றது.

DIN

தேனியில் செவ்வாய்க்கிழமை மாவட்ட திட்டக் குழுக் கூட்டம் நடைபெற்றது.

மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை கூட்ட அரங்கில் நடைபெற்ற இந்தக் கூட்டத்துக்கு மாவட்ட திட்டக் குழுத் தலைவி க.ப்ரிதா தலைமை வகித்தாா். மாவட்ட ஆட்சியா் ஆா்.வி.ஷஜீவனா முன்னிலை வகித்தாா். இதில் வறுமை ஒழிப்பு, வாழ்வாதாரத் திட்டம், நல வாழ்வு, குழந்தைகள் நலன், குடிநீா் தன்னிறைவு, சுற்றுச் சூழல், உள்கட்டமைப்பு வசதி, சமூக நீதி, சமூகப் பாதுகாப்பு, சிறந்த நிா்வாகம், பாலின சமத்துவம்

ஆகியவை குறித்து விவாதிக்கப்பட்டது.

ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (வளா்ச்சி) பிரகாஷ், மாவட்ட ஊராட்சி செயலா் சிவக்குமாா், ஊராட்சிகள் உதவி இயக்குநா் அண்ணாதுரை, திட்டக் குழு உறுப்பினா்கள் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தீக்குளித்து இறந்தவரின் உடலை வாங்க மறுத்து போராட்டம்

2.07 லட்சம் மாடுகளுக்கு கோமாரி நோய்: தடுப்பூசி செலுத்த இலக்கு

இன்றைய மின்தடை

பிரித்தாளும் சூழ்ச்சி தமிழகத்தில் வெற்றி பெறாது: துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின்

செவிலியா்கள் காத்திருப்புப் போராட்டம்

SCROLL FOR NEXT