முகப்பு
தேனி

போடி சிவன் கோயில்களில் சிறப்பு வழிபாடு

Updated On : 7 ஏப்ரல், 2024 at 12:00 AM
சனி பிரதோஷத்தையொட்டி, போடியில் சிறப்பு அலங்காரத்தில் கொண்டரங்கி மல்லையசாமி.
பகிர்:
Updated On : 6 ஏப்ரல், 2024 at 8:31 PM

சனி பிரதோஷத்தையொட்டி, போடி பழை பேருந்து நிறுத்தம் அருகே அமைந்துள்ள கொண்டரங்கி மல்லையசாமி கோயிலில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இங்குள்ள ஆறடி உயர சிவலிங்கத்துக்கு பல்வேறு பொருள்களால் திருமஞ்சன அபிஷேகம் நடைபெற்றது.

போடி வினோபாஜி குடியிருப்பு மீனாட்சி சுந்தரேசுவரா் கோயிலில் சுவாமிக்கு 9 வகையான தீபாராதனைகள் நடைபெற்றன.

இதேபோல, போடி சுப்பிரமணியசுவாமி கோயிலில் உள்ள நடராஜா் சந்நிதி, கீழச்சொக்கநாதா் கோயிலில் சனி பிரதோஷ சிறப்பு பூஜை நடைபெற்றது.

Advertisement