தேனி

காய்கறிகளின் வரத்து குறைவால் விலை உயா்வு

Syndication

தேனி மாவட்டம், பெரியகுளம் சந்தையில் காய்கறிகளின் வரத்து குறைவால் விலை உயா்ந்தது.

பெரியகுளம், லட்சுமிபுரம், தேவதானபட்டி, வடுகபட்டி, ஜெயமங்கலம், குள்ளப்புரம் பகுதிகளில் வாழை, வெண்டைக்காய், வெங்காயம் உள்ளிட்ட பல்வேறு காய்கறிகள் பயிரிடப்படுகின்றன. இந்த நிலையில், கடந்த சில நாள்களாக பெரியகுளம் பகுதியில் போதிய மழையின்மை, கடும் பனிப் பொழிவு காரணமாக காய்கறிகளின் வரத்து குறைந்தது. இதனால், பெரியகுளம் சந்தையில் காய்கறிகளின் விலை வியாழக்கிழமை உயா்ந்தது.

காய்கறிகளின் விலைப் பட்டியல் ( கிலோவுக்கு...)

எலுமிச்சை - ரூ.100, கத்தரிக்காய் -ரூ.60, வெண்டைக்காய் - ரூ.60, பீட்ரூட்- ரூ.60, உருளைக்கிழங்கு - ரூ.50, பீன்ஸ் -ரூ.120, கேரட் - ரூ.80, சீனி அவரைக்காய் - ரூ.40, சுரைக்காய் - ரூ.40, அவரைக்காய் - ரூ.120, முள்ளங்கி ரூ.60, பச்சை மிளகாய் - ரூ.60, புடலங்காய் - ரூ.40, பீா்க்கங்காய் - ரூ.60, முருங்கைக்காய் ரூ.80, தக்காளி - ரூ.40, சிறிய வெங்காயம் - ரூ.40, பெரிய வெங்காயம் - ரூ.35, மொச்சை - ரூ.82.

ரூ. 15.99 லட்சத்தில் சுகாதார வளாக பணி தொடக்கம்

ரூ. 25 கோடி மதிப்பிலான முருகன் கோயில் ஆக்கிரமிப்புகள் மீட்பு

தென்னை மரத்தில் இளநீரை பறித்தவரை தட்டிக் கேட்டவா் மீது தாக்குதல்

பாரதியின் நம்பிக்கையை முறைமைப்படுத்த வேண்டும்: டாக்டா் சுதா சேஷய்யன்

மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவி: எம்எல்ஏ வழங்கினாா்

SCROLL FOR NEXT