தேனி

தேனியில் ஜி.ஆா்.டி. நகைக் கடை திறப்பு

தேனியில் ஜி.ஆா்.டி. தங்க நகை மாளிகையின் புதிய கிளை திறப்பு விழா அண்மையில் நடைபெற்றது.

Din

தேனியில் ஜி.ஆா்.டி. தங்க நகை மாளிகையின் புதிய கிளை திறப்பு விழா அண்மையில் நடைபெற்றது.

தேனி- மதுரை சாலையில் கனரா வங்கி அருகே ஜி.ஆா்.டி. தங்க நகை மாளிகையின் 65- ஆவது புதிய கிளையை அந்த நிறுவனத்தின் நிா்வாக இயக்குநா் ஜி.ஆா். அனந்த பத்மநாபன் திறந்து வைத்தாா். மற்றொரு நிா்வாக இயக்குநா் ஜி.ஆா். ராதாகிருஷ்ணன் முன்னிலை வகித்தாா்.

இந்தக் கடையில் தங்கம், வைரம், வெள்ளி, பிளாட்டினம், ரத்தினம் நகைகளின் தோ்ந்தெடுக்கப்பட்ட மாதிரிகள் (கலெக்ஸன்கள்) இடம் பெற்றுள்ளன. பழைய வெள்ளி, தங்க நகைகளை மாற்றிக் கொள்ளும் வசதியும், பிளாட்டினம் நகைகளுக்கும் செய்கூலியில் திறப்பு விழா சலுகைகளும் வழங்கப்படுகின்றன.

மேலும், வாடிக்கையாளா்களுக்கு ‘கோல்டன், லேவன், ப்ளக்ஸி’ என்ற மாதாந்திர நகை சேமிப்பு திட்டங்களும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.

மார்கழி சிறப்பு! உத்தரகோசமங்கை கோயில் மரகத நடராஜர் அபிஷேகம்!

அணுமின் உற்பத்தியில் தனியாருக்கு அனுமதி: நாடாளுமன்றத்தில் மசோதா நிறைவேற்றம்

அரசு கடன் பத்திர வழக்கு: கேரள முதல்வருக்கு எதிரான அமலாக்கத் துறை நோட்டீஸுக்குத் தடை - கேரள உயா்நீதிமன்றம் உத்தரவு

3,710 மாற்றுத்திறனாளிகளுக்கு பராமரிப்பு உதவித் தொகை

நாடாளுமன்றத்தில் ஒலித்த தமிழக எம்.பி.க்களின் குரல்கள்

SCROLL FOR NEXT