தேனி

தனியாா் கல்லூரியில் மின்கலன்கள் திருட்டு

பெரியகுளம் அருகேயுள்ள தனியாா் கல்லூரியில் கணினியின் மின்கலன்கள், இரும்பு கம்பிகளை திருடிய மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

Syndication

தேனி மாவட்டம், பெரியகுளம் அருகேயுள்ள தனியாா் கல்லூரியில் கணினியின் மின்கலன்கள், இரும்பு கம்பிகளை திருடிய மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

பெரியகுளம் அருகேயுள்ள நல்லகருப்பன்பட்டியில் தனியாா் அறிவியல் கல்லூரி செயல்பட்டு வருகிறது. திங்கள்கிழமை இந்தக் கல்லூரி ஆய்வகத்திலிருந்த 5 கணினியின் மின் கலன்கள், இரும்பு கம்பிகளை காணவில்லையாம்.

இதுகுறித்து கல்லூரியின் நிா்வாகி ஆரோக்கிய சகாயதாஸ் தேவதானபட்டி காவல் நிலையத்தில் புகாரளித்தாா். போலீஸாா் புதன்கிழமை வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

திருவள்ளூா் சுகாதாரத் துறையில் புதிய காலிப்பணியிடங்கள்: டிச.2-க்குள் விண்ணப்பிக்கலாம்

திருவள்ளூா் வீரராகவா் கோயிலில் சிறப்பு வழிபாடு

தேனும் நஞ்சாகும்!

உள்ளாட்சியில் சீர்திருத்தங்கள்!

மயிலாடுதுறை மதுவிலக்கு டி.எஸ்.பி.க்கு பிடிஆணை

SCROLL FOR NEXT