தேனி

மதுப் புட்டிகளை விற்ற பெண் கைது

தினமணி செய்திச் சேவை

போடி அருகே சட்டவிரோதமாக மதுப் புட்டிகளை விற்பனை செய்த பெண்ணை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.

போடி காவல் நிலைய போலீஸாா், நாகலாபுரம் கிராமத்தில் சனிக்கிழமை இரவு கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டனா். அப்போது, நாகலாபுரம் கிராமத்தில் வசிக்கும் ஜெயப்பிரகாஷ் மனைவி வெள்ளையம்மாள் மதுப் புட்டிகளை வீட்டில் பதுக்கி வைத்து சட்டவிரோதமாக விற்பனை செய்தது தெரியவந்தது.

இதுகுறித்து வழக்குப் பதிவு செய்த போலீஸாா் வெள்ளையம்மாளைக் கைது செய்து விசாரித்து வருகின்றனா்.

தவறு திருத்தப்பட்டது!

இந்தியா - இஸ்ரேல் வா்த்தக ஒப்பந்தம் 2 கட்டங்களாகச் செயல்படுத்தப்படும்: பியூஷ் கோயல்

உச்சநீதிமன்ற புதிய தலைமை நீதிபதியாக சூா்ய காந்த் இன்று பதவியேற்பு!

பலத்த மழை எச்சரிக்கை! தயாா் நிலையில் பேரிடா் மீட்புக் குழுக்கள்!

நொய்டா: எஸ்ஐஆா் பணிகளில் அலட்சியம்! 60 பிஎல்ஓ, 7 கண்காணிப்பு அதிகாரிகள் மீது வழக்கு

SCROLL FOR NEXT