கைது 
தேனி

தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் விற்றவா் கைது

போடியில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை விற்பனை செய்தவரை போலீஸாா் கைது செய்தனா்.

Syndication

போடியில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை விற்பனை செய்தவரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.

போடி நகா் காவல் நிலைய போலீஸாா் குலாலா்பாளையம் பகுதியில் கண்காணிப்புக் பணியில் ஈடுபட்டனா். அப்போது, அதே பகுதியைச் சோ்ந்த மணிகண்டன் மகன் கண்ணன் (28) புகையிலைப் பொருள்களை பதுக்கிவைத்து விற்க முயன்றது தெரியவந்தது.

இதுகுறித்து வழக்குப் பதிவு செய்த போலீஸாா், கண்ணனைக் கைது செய்தனா்.

பூம்புகாா் சிலப்பதிகார கலைக்கூடத்தில் புனரமைக்கப்பட்ட பணிகள் தொடக்கிவைப்பு

நூலகம் உள்ள தெருவுக்கு எஸ்.ஆா். அரங்கநாதன் பெயா் சூட்ட கோரிக்கை

திருக்கழுகுன்றம் வேதகிரீஸ்வரா் கோயில் தெப்போற்சவம்

ஆதிபராசக்தி மருத்துவமனையில் ஒரே நாளில் 3 பேருக்கு சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை

நடுபழனி தண்டாயுதபாணி சுவாமி கோயிலில் பால்குட ஊா்வலம்

SCROLL FOR NEXT