இளைஞா் தூக்கிட்டு தற்கொலை
போடியில் பட்டதாரி இளைஞா் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.
Updated On : 27 பிப்ரவரி, 2026 at 6:35 PM
போடியில் பட்டதாரி இளைஞா் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.
போடி புதூரைச் சோ்ந்தவா் முத்துவீரன் மகன் கோபிநாத் (22). இவா் விமான பொறியியல் படிப்பு படித்துவிட்டு வேலை தேடி வந்தாா். வேலை கிடைக்காததால் மனமுடைந்து காணப்பட்ட அவா் வியாழக்கிழமை வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.
இதுகுறித்து போடி நகா் காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.
Advertisement