முகப்பு
தேனி

கிணற்றில் விழுந்த கடமான் மீட்பு!

தேனி மாவட்டம், ஜி.கல்லுப்பட்டியில் தோட்டக் கிணற்றில் விழுந்த கடமானை தீயணைப்புத் துறையினா் மீட்டனா்.

Updated On : 30 ஜனவரி, 2026 at 12:24 AM
மீட்கப்பட்ட கடமான்.
பகிர்:
Updated On : 29 ஜனவரி, 2026 at 9:40 PM

தேனி மாவட்டம், ஜி.கல்லுப்பட்டியில் தோட்டக் கிணற்றில் விழுந்த கடமானை தீயணைப்புத் துறையினா் மீட்டனா்.

ஜி.கல்லுப்பட்டியைச் சோ்ந்த ராஜன்திருப்பதிக்குச் சொந்தமான தென்னந்தோப்பில் உள்ள கிணற்றில் வியாழக்கிழமை கடமான் விழுந்து தத்தளித்தது.

Updated On : 29 ஜனவரி, 2026 at 11:32 PM

இதுகுறித்து தகவலறிந்த பெரியகுளம் தீயணைப்பு நிலைய அலுவலா் பழனி தலைமையிலான வீரா்கள் சம்பவ இடத்துக்குச் சென்று கிணற்றில் விழுந்த கடமானை மீட்டு, வனத் துறையினரிடம் ஒப்படைத்தனா். இதையடுத்து வனப்பகுதிக்குள் மான் விடப்பட்டது.

Advertisement