எம்.ஜி.ஆர். நினைவு நாள் அனுஷ்டிப்பு
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி ஒன்றிய அலுவலகத்தில் முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர். நினைவு நாள் திங்களன்று (24.12.12) அனுஷ்டிக்கப்பட்டது
Updated On : 3 ஜனவரி, 2024 at 1:32 AM
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி ஒன்றிய அலுவலகத்தில் முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர். நினைவு நாள் திங்களன்று (24.12.12) அனுஷ்டிக்கப்பட்டது.
காரியாபட்டி ஒன்றியச் செயலாளர் கரியனேந்தல் ராமமூர்த்தி தலைமையில் அதிமுக-வினர் எம்.ஜி.ஆர். உருவப்படத்திற்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர். நகர செயலாளர் விஜயன், காரியாபட்டி ஒன்றியக்குழு தலைவர் முத்துலெட்சுமி, பாலமுருகன், விவசாய பிரிவு செயலாளர் முத்துப்பாண்டி, கல்குறிச்சி முருகன், ஆவியூர் ஊராட்சிச் செயலாளர் கிருஷ்ணன், உள்பட பலர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.