ஸ்ரீவிலி.யில் அ.தி.மு.க. சார்பில் அண்ணா நினைவு நாள்
ஸ்ரீவில்லிபுத்தூர் தேரடி திடலில் இருந்து ஏராளமான அ.தி.மு.க.வினர் நகரச் செயலாளர் வி.டி.முத்துராஜ் தலைமையில் கருப்புச் சட்டை மற்றும் சட்டைகளில் கருப்பு பட்டை அணிந்து மௌன ஊர்வலமாக பஸ்நிலையம் வந்தனர்.அங்குள்ள
விருதுநகர்ஸ்ரீவிலி.யில் அ.தி.மு.க. சார்பில் அண்ணா நினைவு நாள்
ஸ்ரீவில்லிபுத்தூர் தேரடி திடலில் இருந்து ஏராளமான அ.தி.மு.க.வினர் நகரச் செயலாளர் வி.டி.முத்துராஜ் தலைமையில் கருப்புச் சட்டை மற்றும் சட்டைகளில் கருப்பு பட்டை அணிந்து மௌன ஊர்வலமாக பஸ்நிலையம் வந்தனர்.அங்குள்ள
விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் நகர் அ.தி.மு.க. சார்பில் அண்ணா நினைவு நாள் அனுசரிக்கப்பட்டது.
ஸ்ரீவில்லிபுத்தூர் தேரடி திடலில் இருந்து ஏராளமான அ.தி.மு.க.வினர் நகரச் செயலாளர் வி.டி.முத்துராஜ் தலைமையில் கருப்புச் சட்டை மற்றும் சட்டைகளில் கருப்பு பட்டை அணிந்து மௌன ஊர்வலமாக பஸ்நிலையம் வந்தனர்.அங்குள்ள அண்ணா சிலைக்கு அவர்கள் மாலை அணிவித்து மரியாதை செய்தனர்.
நிகழ்ச்சியில் கட்சியின் வழக்குரைஞர் பிரிவு மாவட்டச் செயலாளர் ஏ.மங்களசாமி, மாவட்ட துணைச் செயலாளர் எஸ்.பி.திலகராஜன், தொகுதிச் செயலாளர் எஸ்.எம்.பாலசுப்பிரமணியம், நகர் பொருளாளர் கருமாரி எஸ்.முருகன், நகர் துணைச் செயலாளர் வன்னியராஜ், நகர்மன்ற உறுப்பினர்கள், கட்சித் தொண்டர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.