விருதுநகர்

அனுமன் சேனா கூட்டம்

 அருப்புக்கோட்டை, வெள்ளகோட்டை சாலியர் நடுநிலைப் பள்ளியில், அகில பாரத அனுமன் சேனாவின் கிளைக் கூட்டம் நடந்தது.

கல்யாணி வெங்கடராமன்

 அருப்புக்கோட்டை, வெள்ளகோட்டை சாலியர் நடுநிலைப் பள்ளியில், அகில பாரத அனுமன் சேனாவின் கிளைக் கூட்டம் நடந்தது.

   நகர அமைப்பாளர் கந்தசாமி தலைமை வகித்தார். மாநில துணைத் தலைவர் சங்கர் சிறப்புரையாற்றினார். நகர இணை அமைப்பாளர் கண்ணன், பொதுச்செயலர் சந்திரசேகர், செயலாளர்கள் செல்வராஜ், சிவனேசன், சக்திவேல், பொருளாளர் பாலசுந்தரம் மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

   சரக்கு வாகனங்களான லாரி, மினி லாரி, சரக்கு ஆட்டோ போன்ற வாகனங்களில் ஆள்களை ஏற்றிச் செல்ல தடை விதிக்கவும், சிவராத்திரி சமயம் அருப்புக்கோட்டையிலிருந்து புத்தூருக்கு விழாக்கால அரசு பஸ்கள் இயக்க கோரியும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. செயலாளர் செல்வராஜ் நன்றி கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இலங்கை பேட்டர்கள் சொதப்பல்; இங்கிலாந்து அபார வெற்றி!

இந்த வாரம் கலாரசிகன் - 22-02-2026

முன்னேர் வழியில் பொன்னேர் பூட்டிய கம்பர்

அதிமுக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் 'ஹவாலா பணத்தை' கைப்பற்றுவோம்: இபிஎஸ் சபதம்

எப்படி நிகழ்ந்தது அது?

SCROLL FOR NEXT