திண்டுக்கல்லில் பிளஸ் 2 மாணவர்களுக்கான ஜெயிப்பது எப்படி? வழிகாட்டு நிகழ்ச்சி: கலசலிங்கம் பல்கலைக்கழகம் ஜன.20-ல் நடத்துகிறது
விருதுநகர் மாவட்டம், கிருஷ்ணன்கோவில், கலசலிங்கம் பல்கலைக்கழகம் சார்பில்
விருதுநகர்திண்டுக்கல்லில் பிளஸ் 2 மாணவர்களுக்கான ஜெயிப்பது எப்படி? வழிகாட்டு நிகழ்ச்சி: கலசலிங்கம் பல்கலைக்கழகம் ஜன.20-ல் நடத்துகிறது
விருதுநகர் மாவட்டம், கிருஷ்ணன்கோவில், கலசலிங்கம் பல்கலைக்கழகம் சார்பில்
விருதுநகர் மாவட்டம், கிருஷ்ணன்கோவில், கலசலிங்கம் பல்கலைக்கழகம் சார்பில், திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பிளஸ் 2 மாணவ மாணவியர் பயன்பெறும் வகையில் அவர்களுக்கான ஜெயிப்பது எப்படி? என்ற கல்வி வழிகாட்டு நிகழ்ச்சி திண்டுக்கல்லில் ஜனவரி 20-ம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) நடத்தப்படுகிறது.