ஸ்ரீவிலி. ஒன்றியப் பகுதியில் எம்.ஜி.ஆர். பிறந்தநாள் விழா
எம்.ஜி.ஆர் பிறந்தநாளையொட்டி, ஸ்ரீவில்லிபுத்தூர் ஒன்றியத்தில் பல்வேறு பகுதிகளில் கொடியேற்றி, இனிப்பு வழங்கினார் ஒன்றியக் குழுத் தலைவர் கே.காளிமுத்து.
விருதுநகர்ஸ்ரீவிலி. ஒன்றியப் பகுதியில் எம்.ஜி.ஆர். பிறந்தநாள் விழா
எம்.ஜி.ஆர் பிறந்தநாளையொட்டி, ஸ்ரீவில்லிபுத்தூர் ஒன்றியத்தில் பல்வேறு பகுதிகளில் கொடியேற்றி, இனிப்பு வழங்கினார் ஒன்றியக் குழுத் தலைவர் கே.காளிமுத்து.
ஸ்ரீவில்லிபுத்தூர் ஒன்றியத்தில் பல்வேறு பகுதிகளில் அ.தி.மு.க. நிறுவனத் தலைவர் எம்.ஜி.ஆர். பிறந்தநாளையொட்டி ஒன்றியக் குழுத் தலைவர் கே.காளிமுத்து தலைமையில் ஏராளமான அ.தி.மு.க.வினர் பல்வேறு கிராமங்களுக்குச் சென்று கட்சி கொடியேற்றி ஏழைகளுக்கு பல்வேறு உதவிகளை வழங்கி இனிப்பு வழங்கினர்.
ஒன்றியக் குழுத் தலைவர் கே.காளிமுத்து தலைமையில் பல்வேறு கிராமங்களுக்குச் சென்ற அ.தி.மு.க.வினர் அங்குள்ள கிளைக் கழகங்களில் கட்சிக் கொடியேற்றினர். அங்கு எம்.ஜி.ஆரிடன் அலங்கரிக்கப்பட்ட படத்தின் முன்பு பொங்கலிட்டு இனிப்புகள் வழங்கினர். மேலும் ஒன்றியக் குழுத் தலைவர் ஏழைகளுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை தனது சொந்த செலவில் வழங்கினார்.
அவருடன் கட்சி நிர்வாகிகள் மற்றும் கட்சித் தொண்டர்கள் ஏராளமானோர் சென்றிருந்தனர்.