அம்மா' திட்ட முகாம்
விருதுநகர் மாவட்டம், மல்லாங்கிணறில் அம்மா திட்ட சிறப்பு முகாம் பேரூராட்சி திருமண மண்டபத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது
Updated On : 3 ஜனவரி, 2024 at 6:06 PM
விருதுநகர் மாவட்டம், மல்லாங்கிணறில் அம்மா திட்ட சிறப்பு முகாம் பேரூராட்சி திருமண மண்டபத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
காரியாபட்டி வட்டாட்சியர் தலைமையில் முகாம் நடைபெற்றது. இம்முகாமில் மல்லாங்கிணறு வருவாய் அலுவலர் வேல்முருகன் மற்றும் கிராம நிர்வாக அலுவலர்கள், கிராம உதவியாளர்கள் உள்பட பலர் கலந்து கொண்டு பொதுமக்களிடம் மனுக்களை பெற்றுக் கொண்டனர். இதில் 2,000-க்கும் மேற்பட்டோர் மனுக்களை அளித்தனர்.