காரியாபட்டி அமலா பள்ளியில், பாலையம்பட்டி மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனத்தின் சார்பாக, 9-ம் வகுப்பு ஆசிரியர்களுக்கு, தொடர் மற்றும் முழுமையான மதிப்பீடு பயிற்சி, இருநாள்கள் நடந்தன. டயட் முதல்வர் நீராவி தொடங்கி வைத்தார். ஆசிரியர்களுக்கு கல்வி மற்றும் இணை செயல்பாடுகளில் தொடர் மற்றும் முழுமையான மதிப்பீடு செய்யும் முறைபற்றி, பல்வேறு செயல்பாடுகள் மூலம் விளக்கப்பட்டன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.