விருதுநகர்

மாணவர் நலமன்ற துவக்க விழா

அருப்புக்கோட்டை ஊராட்சி ஒன்றியம், வில்லிபத்திரி ஊராட்சி ஒன்றிய  நடுநிலைப் பள்ளியில் மாணவர் நலமன்றம்

கல்யாணி வெங்கடராமன்

அருப்புக்கோட்டை ஊராட்சி ஒன்றியம், வில்லிபத்திரி ஊராட்சி ஒன்றிய  நடுநிலைப் பள்ளியில் மாணவர் நலமன்றம் தொடக்கவிழா நடைபெற்றது.  சித்த மருத்துவர் வடிவேல் மாணவர் நலமன்றத்தைத் தொடங்கிவைத்தார். பள்ளித் தலைமை ஆசிரியர் சாந்தா வரவேற்றார். மாணவர் நலமன்ற ஒருங்கிணைப்பாளர் சந்திராமேரி மன்றத்தின் நோக்கம், செயல்பாடுகள் குறித்து விளக்கினார். விழாவில் பல்வேறு போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவ - மாணவிகளுக்கு பரிசுகள்  வழங்கப்பட்டன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அமமுகவிற்கான தொகுதி உடன்படிக்கை பாஜக மூலம் நடைபெறும்: டிடிவி தினகரன்

டேவிட் மில்லர், டெவால்ட் பிரேவிஸ் அதிரடி: இந்தியாவுக்கு 188 ரன்கள் இலக்கு!

சென்னையில் முதல்வர் மு. க. ஸ்டாலினுடன் காங்கிரஸ் பொதுச்செயலர் கே. சி. வேணுகோபால் ஆலோசனை!

பாகிஸ்தானிடமிருந்து போர் விமானங்கள் கொள்முதல் செய்ய 90 கோடி டாலர் ஒப்பந்தம்: சோமாலியா பேச்சுவார்த்தை

இணைந்து செயல்படுவதுதான் முன்னேற்றத்துக்கு உறுதுணை: சி.பி. ராதாகிருஷ்ணன்

SCROLL FOR NEXT