முகப்பு
விருதுநகர்

காரியாபட்டியில் குருத்தோலை ஊர்வலம்

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற குருத்தோலை ஊர்வலத்தில் கிறிஸ்தவ மக்கள் கலந்து கொண்டனர்.

Updated On : 15 ஏப்ரல், 2014 at 12:29 AM
பகிர்:
Updated On : 5 ஜனவரி, 2024 at 10:30 AM

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற குருத்தோலை ஊர்வலத்தில் கிறிஸ்தவ மக்கள் கலந்து கொண்டனர்.

காரியாபட்டி லுத்தரன் திருச்சபை முன் பாதிரியார்கள் முத்து, ஜோயல், டேனியல்ரவி தலைமையில் குருத்தோலை ஊர்வலம் துவங்கியது. பஸ் நிலையம் வழியாக சென்று ஆர்.சி. கிறிஸ்தவ சபையில் ஊர்வலம் முடிவடைந்தது. கிறிஸ்தவ மதத்தை சேர்ந்த அனைத்து தரப்பு மக்களும் குருத்தோலை ஊர்வலத்தில் கலந்து கொண்டனர். ஊர்வலத்திற்கான ஏற்பாடுகளை சபை நிர்வாகிகள் செய்திருந்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.