விருதுநகர்

தங்கம் தென்னரசுக்கு திமுகவினர் வாழ்த்து

திமுக தலைமைக் கழகம் நிர்வாக வசதிக்காக, விருதுநகர் மாவட்டத்தை வடக்கு, தெற்கு என இரண்டு மாவட்டங்களாகப் பிரித்து, இரண்டு மாவட்டச் செயலாளர்களை நியமித்துள்ளது.

கல்யாணி வெங்கடராமன்

திமுக தலைமைக் கழகம் நிர்வாக வசதிக்காக, விருதுநகர் மாவட்டத்தை வடக்கு, தெற்கு என இரண்டு மாவட்டங்களாகப் பிரித்து, இரண்டு மாவட்டச் செயலாளர்களை நியமித்துள்ளது.

விருதுநகர் வடக்கு மாவட்டச் செயலாளராக தங்கம் தென்னரசும், தெற்கு மாவட்ட செயலாளராக சாத்தூர் ராமச்சந்திரன் நியமிக்கப்பட்டுள்ளனர். இதனையடுத்து தங்கம் தென்னரசுவை காரியாபட்டி கிழக்கு ஒன்றிய செயலாளர் செல்லம், மேற்கு ஒன்றிய செயலாளர் கண்ணன், நரிக்குடி ஒன்றிய செயலாளர்கள் போஸ், கண்ணன், முன்னாள் ஒன்றிய செயலாளர் சண்முகசாமி, நகர செயலாளர் செந்தில், மல்லாங்கிணர் பேரூராட்சி தலைவர் நாகையா உள்ளிட்ட கட்சிப் பிரமுகர்கள் சந்தித்து வாழ்த்துத் தெரிவித்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இலங்கை பேட்டர்கள் சொதப்பல்; இங்கிலாந்து அபார வெற்றி!

இந்த வாரம் கலாரசிகன் - 22-02-2026

முன்னேர் வழியில் பொன்னேர் பூட்டிய கம்பர்

அதிமுக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் 'ஹவாலா பணத்தை' கைப்பற்றுவோம்: இபிஎஸ் சபதம்

எப்படி நிகழ்ந்தது அது?

SCROLL FOR NEXT