விருதுநகர்

தலைமை ஆசிரியர்களுக்கு மீளாய்வுக் கூட்டம்

நரிக்குடி ஒன்றிய அலுவலகத்தில் ஒன்றியத்தில் உள்ள அனைத்துப் பள்ளிகளின் தலைமையாசிரியர்களுக்கு மீளாய்வுக்கூட்டம் நடைபெற்றது. கடந்த கல்வியாண்டில் பள்ளிகளில் நடத்தப்பட்ட அடைவு தேர்வு முடிவுகளின் அடிப்படையிலான புள்ளி விவரங்கள் ஆய்வு செய்யப்பட்டன. அனைவருக்கும் கல்வி இயக்கம் கூடுதல் முதன்மை கல்வி அலுவலர் சாமிநாதன்

கல்யாணி வெங்கடராமன்

நரிக்குடி ஒன்றிய அலுவலகத்தில் ஒன்றியத்தில் உள்ள அனைத்துப் பள்ளிகளின் தலைமையாசிரியர்களுக்கு மீளாய்வுக்கூட்டம் நடைபெற்றது. கடந்த கல்வியாண்டில் பள்ளிகளில் நடத்தப்பட்ட அடைவு தேர்வு முடிவுகளின் அடிப்படையிலான புள்ளி விவரங்கள் ஆய்வு செய்யப்பட்டன. அனைவருக்கும் கல்வி இயக்கம் கூடுதல் முதன்மை கல்வி அலுவலர் சாமிநாதன் தலைமை வகித்தார். உதவி தொடக்கக் கல்வி அலுவலர் இந்திராணி, கூடுதல் உதவி தொடக்கக் கல்வி அலுவலர் செல்வகுமார் ஆகியோர் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை, வட்டார வளமைய மேற்பார்வையாளர் பாலசுப்பிரமணியன் செய்திருந்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சென்னையில் முதல்வர் மு. க. ஸ்டாலினுடன் காங்கிரஸ் பொதுச்செயலர் கே. சி. வேணுகோபால் ஆலோசனை!

பாகிஸ்தானிடமிருந்து போர் விமானங்கள் கொள்முதல் செய்ய 90 கோடி டாலர் ஒப்பந்தம்: சோமாலியா பேச்சுவார்த்தை

இணைந்து செயல்படுவதுதான் முன்னேற்றத்துக்கு உறுதுணை: சி.பி. ராதாகிருஷ்ணன்

ஜம்மு - காஷ்மீர்: பாதுகாப்புப் படையின் ‘ஆபரேஷன் த்ராஷியில்’ ஜெய்ஷ்-ஏ-முகமது தளபதி பலி!

”Vijay அரசியலுக்கு வருவது அவரின் ஜனநாயக உரிமை, ஆனால்..!” இயக்குநர் Raju Murugan!

SCROLL FOR NEXT