விருதுநகர்

வேலை வாங்கித் தருவதாக பண மோசடி: இருவர் மீது வழக்கு

விருதுநகர் மாவட்டம் மல்லாங்கிணறு அருகேயுள்ள புளியம்பட்டியைச் சேர்ந்தவர் ராஜகோபால். இவரது அண்ணன் மகனுக்கு வேலை வாங்கித் தருவதாகக் கூறி, நந்திக்குண்டைச் சேர்ந்த சீனிவாசன், மாரிச்சாமி

கல்யாணி வெங்கடராமன்

விருதுநகர் மாவட்டம் மல்லாங்கிணறு அருகேயுள்ள புளியம்பட்டியைச் சேர்ந்தவர் ராஜகோபால். இவரது அண்ணன் மகனுக்கு வேலை வாங்கித் தருவதாகக் கூறி, நந்திக்குண்டைச் சேர்ந்த சீனிவாசன், மாரிச்சாமி ஆகியோர் ரூ.2 லட்சம் முன்பணம் வாங்கினராம். 2 ஆண்டுகளுக்கு மேல் ஆகியும், வேலை வாங்கித் தராமல் இழுத்தடித்தனராம். இதனால் பணத்தை திரும்ப கேட்ட போது, அவர்கள் பணத்தை தரமுடியாது எனக்கூறி, கொலை மிரட்டல் விடுத்ததாக ராஜகோபால் கொடுத்த புகாரின் பேரில் காரியாபட்டி போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

நெல்லையில் மிதமான மழை

போலீஸாருக்கு எஸ்.பி. பாராட்டு

நெல்லையில் இளைஞருக்கு அரிவாள் வெட்டு

பழங்கனாங்குடியில் ரூ.1.50 கோடியில் புதிய பாலம் கட்ட அடிக்கல்

வெள்ளை யானை வாகனத்தில் இரணியம்மன்

SCROLL FOR NEXT