விருதுநகர்

சங்கக் கூட்டம்

தமிழ்நாடு அரசு பணியாளர்கள் சங்கக் கூட்டம் மல்லாங்கிணறில் மாவட்டத் தலைவர் ஆ. காமராஜ்

கல்யாணி வெங்கடராமன்

தமிழ்நாடு அரசு பணியாளர்கள் சங்கக் கூட்டம் மல்லாங்கிணறில் மாவட்டத் தலைவர் ஆ. காமராஜ் தலைமையில் நடைபெற்றது. மாநில துணைத் தலைவர் பா. ராஜேந்திரசோழன் முன்னிலை வகித்தார்.

இணைச் செயலர் அன்பழகன் அனைவரையும் வரவேற்றுப் பேசினார். முடிவில் மாவட்ட துணைத் தலைவர் பிலிப் நன்றி கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

டேவிட் மில்லர், டெவால்ட் பிரேவிஸ் அதிரடி: இந்தியாவுக்கு 188 ரன்கள் இலக்கு!

சென்னையில் முதல்வர் மு. க. ஸ்டாலினுடன் காங்கிரஸ் பொதுச்செயலர் கே. சி. வேணுகோபால் ஆலோசனை!

பாகிஸ்தானிடமிருந்து போர் விமானங்கள் கொள்முதல் செய்ய 90 கோடி டாலர் ஒப்பந்தம்: சோமாலியா பேச்சுவார்த்தை

இணைந்து செயல்படுவதுதான் முன்னேற்றத்துக்கு உறுதுணை: சி.பி. ராதாகிருஷ்ணன்

ஜம்மு - காஷ்மீர்: பாதுகாப்புப் படையின் ‘ஆபரேஷன் த்ராஷியில்’ ஜெய்ஷ்-ஏ-முகமது தளபதி பலி!

SCROLL FOR NEXT