விருதுநகர்

மல்லாங்கிணறு அருகே புதிய ரேஷன் கடை திறப்பு

விருதுநகர் மாவட்டம், மல்லாங்கிணறு அருகேயுள்ள கெப்பிலிங்கம்பட்டியில் புதிய ரேஷன் கடை திறப்புவிழா புதன்கிழமை நடைபெற்றது.

கல்யாணி வெங்கடராமன்

விருதுநகர் மாவட்டம், மல்லாங்கிணறு அருகேயுள்ள கெப்பிலிங்கம்பட்டியில் புதிய ரேஷன் கடை திறப்புவிழா புதன்கிழமை நடைபெற்றது.

பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று, மாவட்ட ஆட்சியரின் உத்தரவின் பேரில் தாய் திட்டத்தின் கீழ் ரூ.6.60 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட புதிய ரேஷன் கடை திறப்பு விழா ஒன்றிய விவசாய பிரிவு செயலாளர் முத்துபாண்டி தலைமையில் நடைபெற்றது.

காரியாபட்டி ஒன்றியக்குழு தலைவர் முத்துலெட்சுமி கட்டிடத்தை திறந்து வைத்து பேசினார். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை மல்லாங்கிணறு தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

”5 தொகுதிகளைக் கேட்டுள்ளோம்!” காதர் மொகிதீன் தகவல்! | DMK

துரந்தர் - டாக்ஸிக்... தாவீது - கோலியாத்... ராம் கோபால் வர்மாவின் 10 உண்மைகள்!

சிலம்பரசனை இயக்கும் டியூட் இயக்குநர்?

உலக கிரிக்கெட்டில் இந்தியா ஆதிக்கம் செலுத்த விரும்புகிறேன்: ஸ்மிருதி மந்தனா

மு.க. ஸ்டாலினை இன்று இரவு சந்திக்கிறார் கே.சி. வேணுகோபால்!

SCROLL FOR NEXT