விருதுநகர்

பேவர் பிளாக் சாலை: ஒன்றியத் தலைவர் ஆய்வு

விருதுநகர் மாவட்டம் மல்லாங்கிணறு அருகேயுள்ள வலுக்கலொட்டி கிராமத்தில் ரூ.6 லட்சம் மதிப்பில் அமைக்கப்பட்டுள்ள பேவர் பிளாக் சாலையை காரியாபட்டி ஒன்றியக்குழுத் தலைவர் முத்துலெட்சுமி, ஒன்றிய பொறியாளர்களுடன் ஆய்வு செய்தார்.

கல்யாணி வெங்கடராமன்

விருதுநகர் மாவட்டம் மல்லாங்கிணறு அருகேயுள்ள வலுக்கலொட்டி கிராமத்தில் ரூ.6 லட்சம் மதிப்பில் அமைக்கப்பட்டுள்ள பேவர் பிளாக் சாலையை காரியாபட்டி ஒன்றியக்குழுத் தலைவர் முத்துலெட்சுமி, ஒன்றிய பொறியாளர்களுடன் ஆய்வு செய்தார்.

கெப்பிலிங்கம்பட்டியில் ரூ.8 லட்சம் மதிப்பீட்டில் பேவர் பிளாக் சாலை அமைக்கப்பட்டு வருவதாகவும், நாகம்பட்டியில் இருந்து பாலவநத்தம் வரை புதிய தார்சாலை அமைக்கப்பட்டு வருவதாகவும் முத்துலெட்சுமி கூறினார். கெப்பிலிங்கம்பட்டியிலிருந்து விருதுநகர் வரை ரூ.1 கோடியே 20 லட்சம் மதிப்பீட்டில் புதிய தார்சாலை மற்றும் கெப்பிலிங்கம்பட்டியில் சுமார் 40 லட்சம் மதிப்பீட்டில் புதிய திருமண மண்டபம் அமைக்கும் பணிகள் விரைவில் துவங்கப்படும் எனவும் முத்துலெட்சுமி கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இலங்கை பேட்டர்கள் சொதப்பல்; இங்கிலாந்து அபார வெற்றி!

இந்த வாரம் கலாரசிகன் - 22-02-2026

முன்னேர் வழியில் பொன்னேர் பூட்டிய கம்பர்

அதிமுக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் 'ஹவாலா பணத்தை' கைப்பற்றுவோம்: இபிஎஸ் சபதம்

எப்படி நிகழ்ந்தது அது?

SCROLL FOR NEXT