முகப்பு
விருதுநகர்

மல்லாங்கிணறு பெருமாள் கோயில் கும்பாபிஷேகம்

மல்லாங்கிணறு செங்கமலநாச்சியார் சமேத சென்னகேசவ பெருமாள் திருக்கோயில் கும்பாபிஷேகம் திங்கள்கிழமை நடைபெற்றது.

Updated On : 17 மார்ச், 2015 at 12:34 AM
பகிர்:
Updated On : 9 ஜனவரி, 2024 at 10:27 AM

மல்லாங்கிணறு செங்கமலநாச்சியார் சமேத சென்னகேசவ பெருமாள் திருக்கோயில் கும்பாபிஷேகம் திங்கள்கிழமை நடைபெற்றது.

விழாவில், முன்னாள் அமைச்சர்கள் சாத்தூர் ராமச்சந்திரன், தங்கம்தென்னரசு, காரியாபட்டி ஒன்றியக்குழு துணைத்தலைவர் ராமமூர்த்தி, பேரூராட்சித்தலைவர் நாகையா, துணைத்தலைவர் மணிராஜ் உள்பட ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபட்டனர். ஏற்பாடுகளை மல்லாங்கிணறு கோயில் விழாக் கமிட்டியினர் செய்திருந்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.