முகப்பு
விருதுநகர்

சிவகாசி அதிமுக முன்னாள் எம்எல்ஏ காலமானார் 

சிவகாசி அதிமுக முன்னாள் எம்எல்ஏ வி.பாலகிருஷ்ணன் சனிக்கிழமை காலமானார். 

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:05 PM
மறைந்த முன்னாள் எம்எல்ஏ வி.பாலகிருஷ்ணன்
பகிர்:

சிவகாசி அதிமுக முன்னாள் எம்எல்ஏ வி.பாலகிருஷ்ணன் சனிக்கிழமை காலமானார். 

இவர் 1980 மற்றும் 1984 ஆம் ஆண்டு அதிமுக சார்பில் சிவகாசி சட்டப்பேரவை தொகுதி தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர். இவர் கடந்த சில நாள்களுக்கு முன் உடல்நிலை சரியில்லாமல் மதுரை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். 

அங்கு சிகிச்சை பலனின்றி அவர் சனிக்கிழமை பிற்பகல் பலியானார். இவருக்கு மனைவி மற்றும் ஒரு மகன் உள்ளனர். இவரது இறுதிச்சடங்கு ஆகஸ்ட் 9ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை விருதுநகர் மாவட்டம் திருத்தங்கலில் நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

முழு கட்டுரையைப் படிக்க →