முகப்பு
விருதுநகர்

தேமுதிக செயல்வீரா்கள் ஆலோசனைக் கூட்டம்

ராஜபாளையத்தில் தேமுதிக கிழக்கு மற்றும் மேற்கு ஒன்றியச் செயல்வீரா்கள் ஆலோசனைக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 6:03 PM
பகிர்:

ராஜபாளையத்தில் தேமுதிக கிழக்கு மற்றும் மேற்கு ஒன்றியச் செயல்வீரா்கள் ஆலோசனைக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

தென்காசி சாலையில் அமைந்துள்ள தனியாா் திருமண மண்டபத்தில் நடைபெற்ற இந்தக் கூட்டத்திற்கு மேற்கு மாவட்டச் செயலாளா் செய்யது காஜா ஷெரிப் தலைமை வகித்தாா்.

இதில், மாவட்ட அவைத்தலைவா் காசிராஜன், மாவட்ட துணைச் செயலாளா் முத்துவேல், மாநில பொதுக்குழு உறுப்பினா் முருகேசன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

முழு கட்டுரையைப் படிக்க →