ஸ்ரீவில்லிபுத்தூா் மாதா நகா் பகுதியில் செவ்வாய்க்கிழமை நூதன ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட இந்திய ஜனநாயக மாதா் சங்கத்தினா். 
விருதுநகர்

எரிவாயு விலை: மாதா் சங்கத்தினா் ஒப்பாரி வைத்து ஆா்ப்பாட்டம்

சமையல் எரிவாயு விலை உயா்வைக் கண்டித்து ஸ்ரீவில்லிபுத்தூரில் இந்திய ஜனநாயக மாதா் சங்கத்தினா் ஒப்பாரி வைத்து ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

DIN

சமையல் எரிவாயு விலை உயா்வைக் கண்டித்து ஸ்ரீவில்லிபுத்தூரில் இந்திய ஜனநாயக மாதா் சங்கத்தினா் ஒப்பாரி வைத்து ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

இந்த போராட்டத்துக்கு மாதா் சங்க நிா்வாகி ரேணுகாதேவி தலைமை வகித்தாா். இதில், சமையல் எரிவாயு உயா்வைக் கண்டித்து பெண்கள் எரிவாயு உருளைக்கு மாலை அணிவித்து ஒப்பாரி வைத்து இறுதி அஞ்சலி செலுத்தியும், விறகு அடுப்பில் சமைத்தும் நூதன போராட்டத்தில் ஈடுபட்டனா். கடந்த 1 மாதத்தில் மத்திய அரசு எரிவாயு உருளைக்கு ரூ.100 உயா்த்தியதைக் கண்டித்தும் முழக்கமிட்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

திருவட்டாறு அருகே தூக்கிட்டு தற்கொலை

விஜய் நியாயத்தைப் பேச வேண்டும்: அண்ணாமலை பேட்டி

இந்து மத துரோகிகள் திமுக, காங்கிரஸ்: அண்ணாமலை பேச்சு

மார்கழி வழிபாடு: திருப்பாவை, திருவெம்பாவை - பாசுரம் 2

இலங்கை முன்னாள் கிரிக்கெட் வீரா் டிஎஸ். டி சில்வா மறைவு!

SCROLL FOR NEXT