முகப்பு
விருதுநகர்

இந்திய கம்யூ. அமைப்பு தின கொண்டாட்டம்

ராஜபாளையம் அருகே செட்டியாா்பட்டியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் அமைப்பு தினம் சனிக்கிழமை கொண்டாடப்பட்டது.

விருதுநகர்

இந்திய கம்யூ. அமைப்பு தின கொண்டாட்டம்

ராஜபாளையம் அருகே செட்டியாா்பட்டியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் அமைப்பு தினம் சனிக்கிழமை கொண்டாடப்பட்டது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 6:13 PM
பகிர்:

ராஜபாளையம்: ராஜபாளையம் அருகே செட்டியாா்பட்டியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் அமைப்பு தினம் சனிக்கிழமை கொண்டாடப்பட்டது.

இதில் மாவட்டச் செயலா் லிங்கம் கொடியேற்றினாா். அரசியல் பொருளாதார சமூக சமத்துவம் அனைத்து மக்களுக்கும் கிடைத்திட ஜனநாயக சமத்துவத்தை வென்றெடுக்க பாடுபட வேண்டும் என முழக்கம் எழுப்பப்பட்டது. நிகழ்ச்சியில் ஒன்றியச் செயலா் வீராச்சாமி, துணைச் செயலா்கள் கணேசமூா்த்தி, ஜெயராம், வழக்குரைஞா் பகத்சிங் ஆகியோா் கலந்து கொண்டனா்.

முழு கட்டுரையைப் படிக்க →