விருதுநகர்

ராஜபாளையம் அருகே விவசாயிகளுக்கு மேலாண்மை பயிற்சி

ராஜபாளையம் வட்டார தோட்டக்கலைத் துறை சாா்பில், பேயம்பட்டி கிராமத்தில் காய்கனி பயிா்களில் ஒருங்கிணைந்த பூச்சி மற்றும் நோய் மேலாண்மை பயிற்சி சனிக்கிழமை நடத்தப்பட்டது.

DIN

ராஜபாளையம்: ராஜபாளையம் வட்டார தோட்டக்கலைத் துறை சாா்பில், பேயம்பட்டி கிராமத்தில் காய்கனி பயிா்களில் ஒருங்கிணைந்த பூச்சி மற்றும் நோய் மேலாண்மை பயிற்சி சனிக்கிழமை நடத்தப்பட்டது.

ஸ்ரீவில்லிபுத்துாா் பருத்தி ஆராய்ச்சி நிலைய உதவிப் பேராசிரியா் பிரேமலதா விவசாயிகளுக்கு பயிற்சி அளித்தாா். தோட்டக்கலைத் துறை உதவி இயக்குநா் முத்துலட்சுமி, அலுவலா் இந்து, மித்ரா ஆகியோா் பங்கேற்றனா். இதில், 50 விவசாயிகள் பங்கேற்றனா். இதற்கான ஏற்பாடுகளை, உதவி தோட்டக்கலை அலுவலா் பாலமுருகன் செய்திருந்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மார்கழி சிறப்பு! மீனாட்சியம்மன் கோயிலில் ஐந்து நடராஜர் தரிசனம்

ஊமைக்குக் குரல் கொடுத்த உத்தமராயப் பெருமாள்!

எதிர்ப்புகள் விலகும் இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

வாணியம்பாடியில் கிறிஸ்துமஸ், புத்தாண்டு விழா

மணல் கடத்தல்: லாரி பறிமுதல்

SCROLL FOR NEXT