விருதுநகர்

சிவகாசியில் போக்குவரத்து தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

சிவகாசியில் திங்கட்கிழமை திமுக தொழிலாளர்கள் போக்குவரத்து முன்னேற்ற சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

DIN

சிவகாசியில் திங்கட்கிழமை திமுக தொழிலாளர்கள் போக்குவரத்து முன்னேற்ற சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

சிவகாசி சாத்தூர் சாலையில் உள்ள அரசு போக்குவரத்து கழக பணிமனை முன்பு நடைபெற்ற இப்போராட்டத்திற்கு அச்சங்கத்தின் சிவகாசி கிளைச் செயலாளர் குருசாமி தலைமை வகித்தார்.

காலத்திற்கான அகவிலைப்படியை உயர்த்தி வழங்க வேண்டும்.

பேருந்தில் பொதுமக்கள் சமூக இடைவெளியை கடைப்பிடிக்க அரசு வலியுறுத்த வேண்டும். தொழிலாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட 12 கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

என்னை யாரும் இயக்கவில்லை: செங்கோட்டையன் பேட்டி

நியூயார்க் மேயராக முதல் இந்திய வம்சாவளி தேர்வு! யார் இவர்?

பாமக எம்எல்ஏ அருள் மீது தாக்குதல்! 20 பேர் மீது வழக்கு!

துணிச்சல் அதிகரிக்கும் இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

பைக்கிலிருந்து தவறி விழுந்த பெண் உயிரிழப்பு

SCROLL FOR NEXT