முகப்பு
விருதுநகர்

விருதுநகரில் ரயில்வே அஞ்சலகம் முன்பு காங்கிரஸார் ஆர்ப்பாட்டம்

விவசாயிகளுக்கான இலவச மின்சாரத்தை ரத்து செய்யும் முடிவை கண்டித்து விருதுநகரில் ரயில்வே அஞ்சலகம் முன்பு காங்கிரஸ் கட்சியினர் புதன்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 

Updated On : 27 ஜனவரி, 2024 at 4:41 PM
பகிர்:

விவசாயிகளுக்கான இலவச மின்சாரத்தை ரத்து செய்யும் முடிவை கண்டித்து விருதுநகரில் ரயில்வே அஞ்சலகம் முன்பு காங்கிரஸ் கட்சியினர் புதன்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 

இந்த ஆர்ப்பாட்டத்திற்கு விருதுநகர் மக்களவைத் தொகுதி உறுப்பினர் மாணிக்கம்தாகூர் தலைமை வகித்தார். இதில் காங்கிரஸ் தொண்டர்கள் பலர் கலந்து கொண்டனர்.
 
முழு கட்டுரையைப் படிக்க →