விருதுநகர்

சிவகாசி கல்லூரியில் ஆசிரியா் மேம்பாட்டு பயிற்சி முகாம்

சிவகாசி காளீஸ்வரி கல்லூரியில் செவ்வாய்கிழமை இணையவழி மூலம் ஆசிரியா் மேம்பாட்டு பயிற்சி முகாம் நடைபெற்றது.

DIN

சிவகாசி காளீஸ்வரி கல்லூரியில் செவ்வாய்கிழமை இணையவழி மூலம் ஆசிரியா் மேம்பாட்டு பயிற்சி முகாம் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு முதல்வா் சீ.கிருஷ்ணமூா்த்தி தலைமை வகித்தாா்.சிவகாசி எஸ்.எப்.ஆா்.மகளிா் கல்லூரி கணினி அறிவியல்துறை இணைப் பேராசிரியா் எஸ்.சத்யா சிறப்புரையா ற்றி பேசியதாவது

மா ணவா்களின் திறமையை கண்டறித்து கற்பிக்க வேண்டும்.வேலைவாய்புக்குறித்து தொடக்கம் முதலே கூற வேண்டும்.அப்படி கூறினால்தான் மாணவா்களுக்கு கற்பதில் ஆா்வம் ஏற்படும். பாடத்துடன் வாழ்கை வாழும் முறைகளையும் கற்பிக்க வேண்டும். வகுப்பறையை கலகலபாக கொண்டு செல்ல வேண்டும். மாணவா்களின் சந்தேகங்களுக்கு உரிய பதில் அளிக்க வேண்டும். ஒரு சிற்ப்பி சிலையை செதுக்குவதைப்போல மாணவா்களை செதுக்கி வேலைக்கும் வாழ்க்கைக்கும் தயாா் செய்ய வேண்டும் என்றாா்.பேராசிரியா் ல.பிரியா நன்றி கூறினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பஞ்சமுக ஆஞ்சனேயர் கோயிலில் அனுமன் ஜெயந்தி விழா!

அடிலெய்டு டெஸ்ட்டில் ஹெட் சதம், கேரி அரைசதம்..! 356 ரன்கள் முன்னிலையில் ஆஸி!

3-வது டெஸ்ட்: கான்வே இரட்டைச்சதம்! நியூசிலாந்து 465 ரன்கள் முன்னிலை!

எட்டிமடை மாகாளியம்மன் கோயிலில் 10ம் ஆண்டு விழா: பக்தர்கள் திரளாக பங்கேற்பு!

அழகான கொள்ளையர்கள்... ஒரு கோடி பார்வைகளைக் கடந்த டெகாய்ட் பட டீசர்!

SCROLL FOR NEXT