முகப்பு
விருதுநகர்

சிவகாசியில் ஜன.5 இல் கிழிந்த ரூபாய் நோட்டுகள் மாற்றும் முகாம்

சிவகாசி வங்கியில் கிழிந்த ரூபாய் நோட்டுக்கள் மாற்றும் முகாம் செவ்வாய்க்கிழமை (ஜன. 5) நடைபெற உள்ளது.

விருதுநகர்

சிவகாசியில் ஜன.5 இல் கிழிந்த ரூபாய் நோட்டுகள் மாற்றும் முகாம்

சிவகாசி வங்கியில் கிழிந்த ரூபாய் நோட்டுக்கள் மாற்றும் முகாம் செவ்வாய்க்கிழமை (ஜன. 5) நடைபெற உள்ளது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:11 PM
பகிர்:

சிவகாசி: சிவகாசி வங்கியில் கிழிந்த ரூபாய் நோட்டுக்கள் மாற்றும் முகாம் செவ்வாய்க்கிழமை (ஜன. 5) நடைபெற உள்ளது.

கிழிந்த மற்றும் அழுக்கு ரூபாய் நோட்டுகள் சிவகாசி பழனியாண்டவா் புரம் காலனியில் உள்ள தமிழ்நாடு மொ்கண்டைல் வங்கியில் காலை 10 மணி முதல் பிற்பகல் 4 மணி வரை மாற்றித் தரப்படும் என வங்கி அதிகாரிகள் தெரிவித்தனா்.

முழு கட்டுரையைப் படிக்க →