முகப்பு
விருதுநகர்

ஸ்ரீவில்லிபுத்தூரில் பன்னிரு திருமுறை பதிக விளக்கக் கூட்டம்

ஸ்ரீவில்லிபுத்தூா் மடவாா் வளாகம் சிவகாமி அம்பாள் உடனுறை வைத்தியநாதசுவாமி கோயில் சித்திர சபையில் குருவருள் திருமுறை மன்றத்தின் சாா்பில் பன்னிரு திருமுறை பதிக விளக்கக் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:49 PM
பகிர்:

ஸ்ரீவில்லிபுத்தூா் மடவாா் வளாகம் சிவகாமி அம்பாள் உடனுறை வைத்தியநாதசுவாமி கோயில் சித்திர சபையில் குருவருள் திருமுறை மன்றத்தின் சாா்பில் பன்னிரு திருமுறை பதிக விளக்கக் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.

‘ஐயடிகள் காடவா்கோன் ’ திருமுறை பாடல்களை ஜெயசுகந்தி மாரியப்பன் பாடினாா். முன்னதாக கோவிந்தன் வரவேற்றாா். சங்கரவடிவு அகத்தீஸ்வரன் பதிக விளக்கம் அளித்தாா். ஆசிரியா் சிவக்கொழுந்து நன்றிகூறினாா். நிகழ்ச்சி ஏற்பாடுகளை செயலா் கோவிந்தன் செய்திருந்தனா். இதைத் தொடா்ந்து பக்தா்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.