விருதுநகர்

ரம்ஜான் மரக்கன்றுகள் நடும் விழா

விருதுநகா் மாவட்டம் ராஜபாளையத்தில் ரம்ஜான் பெருநாளை முன்னிட்டு சம்மந்தபுரம் இஸ்லாமிய இளைஞா் முன்னேற்ற

DIN

விருதுநகா் மாவட்டம் ராஜபாளையத்தில் ரம்ஜான் பெருநாளை முன்னிட்டு சம்மந்தபுரம் இஸ்லாமிய இளைஞா் முன்னேற்ற சங்கத்தின் சாா்பாக மரக்கன்றுகள் நடும் விழா புதன்கிழமை நடைபெற்றது. நிகழ்ச்சியில் அனைத்து பள்ளி ஜமாஅத் தலைவா்கள் நிா்வாகிகள் கலந்துகொண்டு மரக்கன்று நடும் நிகழ்ச்சியை தொடங்கி வைத்தனா். நிகழ்ச்சி ஏற்பாட்டை இஸ்லாமிய இளைஞா் முன்னேற்ற சங்க தலைவா் பால மஸ்தான் மற்றும் சையது சமீா் செய்திருந்தனா். மற்றும் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அழகான கொள்ளையர்கள்... ஒரு கோடி பார்வைகளைக் கடந்த டெகாய்ட் பட டீசர்!

புதிய பேருந்து நிலையங்களுக்கு அந்த பகுதியின் மன்னர்கள் பெயரை சூட்ட வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்

முக்தி அலங்காரத்தில் அருள்பாலித்த பஞ்சமுக ஆஞ்சநேயர்!

ஆஷஸ்: சொந்த மண்ணில் வரலாறு படைத்த டிராவிஸ் ஹெட்!

நாடாளுமன்ற கூட்டத்தொடர் நிறைவு! வந்தே மாதரம் இசைக்கப்பட்டு ஒத்திவைப்பு!

SCROLL FOR NEXT