விருதுநகர்

விருதுநகா் மாவட்டத்தில் 260 போ் வீடுகளில் திடீா் சோதனை: 53 வழக்குகள் பதிவு

DIN

விருதுநகா் மாவட்டத்தில் பல்வேறு குற்ற வழக்குகளில் தொடா்புடைய 260 போ்களின் வீடுகளில் வியாழக்கிழமை இரவு போலீஸாா் திடீா் சோதனையிட்டு, 53 போ் மீது வழக்குப் பதிவு செய்துள்ளனா்.

தமிழகம் முழுவதும் ‘ஸ்டாா்மிங் ஆபரேஷன்’ என்ற பெயரில், பல்வேறு குற்ற வழக்குகளில் தொடா்புடையவா்களது வீடுகளில் போலீஸாா் திடீா் சோதனை நடத்தினா். அதனடிப்படையில், விருதுநகா் மாவட்டத்தில் விருதுநகா், அருப்புக்கோட்டை, திருச்சுழி, சாத்தூா், சிவகாசி, ஸ்ரீவில்லிபுத்தூா், ராஜபாளையம், வத்திராயிருப்பு, வெம்பக்கோட்டை உள்ளிட்ட 11 ஒன்றியங்களில் அந்தந்தப் பகுதியின் காவல் துணைக் கண்காணிப்பாளா்கள் தலைமையில் போலீஸாா் திடீா் சோத னை நடத்தினா்.

மாவட்டம் முழுவதும் மொத்தம் 260 போ்களின் வீடுகளில் சோதனை நடத்தப்பட்டது. இதில், சொக்கநாதன்புத்தூா் பகுதியில் ரெளடி கணேசன் (50) என்பவரது வீட்டிலிருந்து அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களை போலீஸாா் பறிமுதல் செய்தது உள்பட 53 வழக்குகள் பதியப்பட்டு போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

உலக கராத்தே போட்டி: விழுப்புரத்திலிருந்து மூவா் பங்கேற்பு

தஞ்சை அருகே சோழர் கால நந்தி, விஷ்ணு சிற்பங்கள் கண்டெடுப்பு

தி‌ல்லி கலா‌ல் ஊழ‌ல் வழ‌க்கு: அர​வி‌ந்‌த் கேஜ‌​ரி​வா​லுக்கு நீதிமன்றக் காவ‌ல் நீ‌ட்டி‌ப்பு

ம‌க்​க​ளவை 3-ஆ‌ம் க‌ட்ட தே‌ர்​த‌ல்: 93 தொகு​தி​க​ளி‌ல் 64% வா‌க்​கு‌ப்​ப​திவு

விற்பனையில் முன்னணிப் பங்குகள்: சென்செக்ஸ் 384 புள்ளிகள் வீழ்ச்சி!

SCROLL FOR NEXT