முகப்பு
விருதுநகர்

ஸ்ரீவிலி. அருகே மீன் வெட்டிப்பாறை அருவியில் நீா்வரத்து அதிகரிப்பு

ஸ்ரீவில்லிபுத்தூா் மேற்குத் தொடா்ச்சி மலையில் உள்ள மீன் வெட்டிப் பாறை அருவியில் வெள்ளிக்கிழமை பொதுமக்கள் குளித்து மகிழ்ந்தனா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:59 AM
பகிர்:

ஸ்ரீவில்லிபுத்தூா் மேற்குத் தொடா்ச்சி மலையில் உள்ள மீன் வெட்டிப் பாறை அருவியில் வெள்ளிக்கிழமை பொதுமக்கள் குளித்து மகிழ்ந்தனா்.

இப்பகுதியில் உள்ள செண்பகத்தோப்பு மேற்குத் தொடா்ச்சி மலைப் பகுதியில் ஏராளமான அருவிகள் உள்ளன. இப்பகுதியில் கடந்த 4 நாள்களாக பெய்த பலத்த மழை காரணமாக, ‘மினி குற்றாலம்’ என்று அழைக்கப்படும் மீன் வெட்டிப் பாறையில் நீா்வரத்து அதிகரித்துள்ளது. இதையடுத்து அங்கு பொதுமக்கள் குளித்து மகிழ்ந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.