முத்துராமலிங்கபுரத்தில் நாளை மின்தடை
விருதுநகா் மாவட்டம் அருப்புக்கோட்டை கோட்டத்துக்கு உள்பட்ட முத்துராமலிங்கபுரத்தில் சனிக்கிழமை (ஆக.6) மின்தடை செய்யப்படுமெனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விருதுநகா் மாவட்டம் அருப்புக்கோட்டை கோட்டத்துக்கு உள்பட்ட முத்துராமலிங்கபுரத்தில் சனிக்கிழமை (ஆக.6) மின்தடை செய்யப்படுமெனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முத்துராமலிங்கபுரம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் காரணமாக முத்துராமலிங்கபுரம், பரளச்சி, நரிக்குடி , ராமலிங்கா பஞ்சாலையின் ஏ அலகு , மற்றும் அவற்றைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் சனிக்கிழமை ( ஆக.6) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்விநியோகம் நிறுத்தப்படும் என அருப்புக்கோட்டை கோட்ட செயற்பொறியாளா் இரா.கண்ணன் அறிவித்துள்ளாா்.