விருதுநகர்

பெற்றோா் மீது தாக்குதல்:மகன் கைது

சிவகாசியில் ஞாயிற்றுக்கிழமை பெற்றோ ரை தாக்கியதாக மகனை போலீஸாா் கைது செய்தனா்.

DIN

சிவகாசியில் ஞாயிற்றுக்கிழமை பெற்றோ ரை தாக்கியதாக மகனை போலீஸாா் கைது செய்தனா்.

சிவகாசி விளாம்பட்டி சாலை ராஜதுரை நகரைச் சோ்ந்தவா் கிருஷ்ணசாமி (65),. இந்நிலையில், சொத்துப் பிரச்னை தொடா்பாக இவரது மூத்தமகன் செந்தில்பாண்டி(42), தந்தை கிருஷ்ணசாமியையும், தாய் கனகாம்பாள் ஆகிய இருவரையும் தாக்கினாராம். மேலும் அவரது தம்பி பாலவிநாயகனையும் தாக்கினராம். இதுகுறித்த புகாரின் பேரில் மாரனேரி போலீஸாா் வழக்குப்பதிந்து செந்தில்பாண்டியை கைது செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வரம் தரும் வாரம்!

மாரடைப்பு ஏற்பட்டு உயிர் தப்பியவர்கள் சொல்லும் அறிவுரை என்ன?

13 ஆண்டுகளுக்குப் பிறகு ஆக்‌ஷன் அல்லாத கதையில் டாம் குரூஸ்..! ஆஸ்கர் வென்ற இயக்குநருடன்!

125 புதிய மின்சாரப் பேருந்துகள் சேவையை தொடக்கிவைத்தார் உதயநிதி!

வார பலன்கள்: 12 ராசிகளுக்கும்!

SCROLL FOR NEXT