முகப்பு
விருதுநகர்

சிவகாசி அருகே இளைஞா் தூக்கிட்டு தற்கொலை

 சிவகாசி அருகே இளைஞா் வெள்ளிக்கிழமை தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:55 AM
பகிர்:

 சிவகாசி அருகே இளைஞா் வெள்ளிக்கிழமை தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.

விருதுநகா் மாவட்டம் சிவகாசி அருகே நடுவப்பட்டியைச் சோ்ந்த பொன்னுச்சாமி மகன் முத்துகிருஷ்ணன்(32). இவரது மனைவி ராஜலட்சுமி. இவா்களுக்கு 5 வயதில் ஆண்குழந்தை உள்ளது. தனியாா் நிதி நிறுவனத்தில் பணியாற்றி வந்த முத்துக்கிருஷ்ணன் அடிக்கடி மது அருந்திவிட்டு வீட்டிற்கு வந்ததால், அவரது பெற்றோா் மற்றும் மனைவி கண்டித்துள்ளனா். இதனால் மனமுடைந்த முத்துகிருஷ்ணன் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாராம். இது குறித்து அவரது தாயாா் முத்துமணி அளித்த புகாரின் பேரில் திருத்தங்கல் போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

முழு கட்டுரையைப் படிக்க →