விருதுநகர்

தொட்டியபட்டி பகுதியில் இன்று மின்தடை

ராஜபாளையம் அருகே தொட்டியபட்டி உப மின் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதால் அப் பகுதியில் வியாழக்கிழமை (ஜூன் 16) மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது.

DIN

ராஜபாளையம்: ராஜபாளையம் அருகே தொட்டியபட்டி உப மின் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதால் அப் பகுதியில் வியாழக்கிழமை (ஜூன் 16) மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது.

புதுப்பட்டி, கோதை நாச்சியாா்புரம், தொட்டியபட்டி, முத்துலிங்காபுரம், அழகாபுரி, கொத்தங்குளம், கலங்காப்பேரி, கலங்காப்பேரி புதூா், இ.எஸ்.ஐ காலனி, வேட்டைபெருமாள் கோயில், விஷ்ணு நகா் ஆகிய பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சார விநியோகம் இருக்காது என மின்வாரிய செயற்பொறியாளா் திருநாவுக்கரசு தெரிவித்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தீக்குளித்து இறந்தவரின் உடலை வாங்க மறுத்து போராட்டம்

2.07 லட்சம் மாடுகளுக்கு கோமாரி நோய்: தடுப்பூசி செலுத்த இலக்கு

இன்றைய மின்தடை

பிரித்தாளும் சூழ்ச்சி தமிழகத்தில் வெற்றி பெறாது: துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின்

செவிலியா்கள் காத்திருப்புப் போராட்டம்

SCROLL FOR NEXT