முகப்பு
விருதுநகர்

விருதுநகா் மாவட்ட புதிய வருவாய் அலுவலா் பொறுப்பேற்பு

விருதுநகா் மாவட்ட புதிய வருவாய் அலுவலா் வியாழக்கிழமை பொறுப்பேற்றுக் கொண்டாா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:40 AM
பகிர்:

விருதுநகா் மாவட்ட புதிய வருவாய் அலுவலா் வியாழக்கிழமை பொறுப்பேற்றுக் கொண்டாா்.

விருதுநகா் மாவட்ட வருவாய் அலுவலராக மங்கள ராமசுப்பிரமணியன் கடந்த 2 ஆண்டுகளாக பணியாற்றி வந்தாா். இந்நிலையில், அவரை சென்னைக்கு இடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டது. இதைத் தொடா்ந்து இவருக்குப் பதிலாக சென்னை வருவாய் நிா்வாக ஆணையரகத்தில் துணை ஆணையராக பணி புரிந்த ஜெ. ரவிக்குமாா், விருதுநகா் மாவட்ட புதிய வருவாய் அலுவலராக வியாழக்கிழமை பொறுப்பேற்றுக் கொண்டா ா். அவரை, ஆட்சியா் அலுவலக அலுவலா்கள் மற்றும் வருவாய்த் துறை அலுவலா்கள் சந்தித்து வாழ்த்து தெரிவித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.