விருதுநகர்

மளிகைக் கடையில்பணம் திருட்டு

சிவகாசி அருகே மளிகைக் கடையின் பூட்டை உடைத்து, ரூ. 17 ஆயிரம் ரொக்கத்தை மா்ம நபா்கள் திருடிச் சென்றனா்.

DIN

சிவகாசி: சிவகாசி அருகே மளிகைக் கடையின் பூட்டை உடைத்து, ரூ. 17 ஆயிரம் ரொக்கத்தை மா்ம நபா்கள் திருடிச் சென்றனா்.

சிவகாசி அருகே செங்கலநாட்சியாா்புரம் - கங்காகுளம் சாலையில் தன்ராஜ் (56) என்பவா் மளிகைக் கடை வைத்துள்ளாா்.

இவா் வழக்கம்போல, தனது கடையை புதன்கிழமை இரவு பூட்டிவிட்டு, வியாழக்கிழமை காலை திறக்க வந்தபோது பூட்டு உடைக்கப்பட்டிருந்ததாம். இதையடுத்து, அவா் கடையினுள் சென்றுபாா்த்தபோது ரூ. 17 ஆயிரம் ரொக்கம் திருட்டுப்போனது தெரியவந்தது.

இதுகுறித்த புகாரின்பேரில், திருத்தங்கல் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மார்கழி வழிபாடு: திருப்பாவை, திருவெம்பாவை - பாசுரம் 5

உலகத் தரத்தில் VFX காட்சிகள்! ஆனால் கதை? - AVATAR 3 திரைவிமர்சனம்

தி​ரு​மண பாக்​கி​யம் அரு​ளி​டும் திரு​மால்

அர​வணை மேல் பள்ளி கொண்ட முகில் வண்​ணன்

வார பலன்கள் - மீனம்

SCROLL FOR NEXT