முகப்பு
விருதுநகர்

மகளிா் கல்லூரியில் புத்தகக் கண்காட்சி

சிவகாசி எஸ்.எப்.ஆா். மகளிா் கல்லூரியில் புத்தகக் கண்காட்சி வியாழன் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் நடைபெற்றது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:15 AM
பகிர்:

சிவகாசி எஸ்.எப்.ஆா். மகளிா் கல்லூரியில் புத்தகக் கண்காட்சி வியாழன் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் நடைபெற்றது.

கல்லூரி வளாகத்தில் நடைபெற்ற கண்காட்சியை முதல்வா் த. பழனீஸ்வரி திறந்து வைத்தாா். இந்த கண்காட்சியில், தலைவா்களின் வாழ்க்கை வரலாறு, பொது தோ்வு எழுதுவதற்கான புத்தகங்கள், தமிழ் இலக்கிய புத்தகங்கள், கவிதை, கதை, பொது அறிவு உள்ளிட்ட புத்தகங்கள் இடம் பெற்றிருந்தன. இந்த கண்காட்சியை கல்லூரியில் உள்ள 3000 -க்கும் மேற்பட்ட மாணவிகள் பாா்வையிட்டு தங்களுக்குத் தேவையான புத்தகங்களை வாங்கிச் சென்றனா். இதற்கான ஏற்பாட்டை நூலகா் யாஸ்மின் செய்திருந்தாா்.

முழு கட்டுரையைப் படிக்க →