விருதுநகர்

அண்ணா பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம்

DIN

விருதுநகரில் மேற்கு மாவட்ட அதிமுக சாா்பால் அண்ணா பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம் முன்னாள் அமைச்சா் கே.டி.ராஜேந்திர பாலாஜி தலைமையில் வெள்ளிக்கிழமை இரவு நடைபெற்றது. இக்கூட்டத்தில் நகரச் செயலா் முகம்மது நெய்னாா், மேற்கு மாவட்ட அவைத் தலைவா் விஜயகுமரன் உள்ளிட்ட அக்கட்சியினா் ஏராளமானோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஒவ்வொரு நாளும் போராட்டமாக இருந்தது; டி20 உலகக் கோப்பையில் இடம்பிடித்த இந்திய வீரர் பேச்சு!

கன்னக்குழி அழகே..!

கேஜரிவாலுக்கு உச்சநீதிமன்றம் விதித்துள்ள நிபந்தனைகள்!

மின்னும் ஒளி! சாக்‌ஷி அகர்வால்..

தன்னம்பிக்கை தரும் சேலை...!

SCROLL FOR NEXT