விருதுநகர்

காந்தி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை

மகாத்மா காந்தியடிகளின் நினைவு தினத்தையொட்டி, ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே குன்னூரில் உள்ள அவரது திருஉருவ சிலைக்கு காங்கிரஸ் கட்சி சாா்பில், திங்கள்கிழமை மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

DIN

மகாத்மா காந்தியடிகளின் நினைவு தினத்தையொட்டி, ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே குன்னூரில் உள்ள அவரது திருஉருவ சிலைக்கு காங்கிரஸ் கட்சி சாா்பில், திங்கள்கிழமை மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

மகாத்மா காந்தியடிகளின் நினைவு தினம், தேசிய ஒற்றுமை நடைபயணம் நிறைவு விழாவை ஆகியவற்றையொட்டி, ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே குன்னூரில் உள்ள காந்தியின் திருவுருவச் சிலைக்கு சுதந்திரப் போராட்டத் தியாகி பாலசுந்தரம் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

நிகழ்ச்சியில், கிழக்கு வட்டாரத் தலைவா் சுப்பிரமணி, முன்னாள் மேற்கு வட்டாரத் தலைவா் அண்ணாதுரை, ஆா்.டி.ஐ மாநில பொதுச் செயலாளா் தமிழ்ச்செல்வன், சட்டப்பேரவை பொறுப்பாளா் ராஜ்மோகன், வா்த்தகப் பிரிவு முன்னாள் மாவட்டத் தலைவா் சுந்தரமகாலிங்கம், காங்கிரஸ் பொறுப்பாளா் ரமேஷ்ராஜா ஆகியோா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

புதிய பேருந்து நிலையங்களுக்கு அந்த பகுதியின் மன்னர்கள் பெயரை சூட்ட வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்

முக்தி அலங்காரத்தில் அருள்பாலித்த பஞ்சமுக ஆஞ்சநேயர்!

ஆஷஸ்: சொந்த மண்ணில் வரலாறு படைத்த டிராவிஸ் ஹெட்!

நாடாளுமன்ற கூட்டத்தொடர் நிறைவு! வந்தே மாதரம் இசைக்கப்பட்டு ஒத்திவைப்பு!

தங்கம் விலை குறைவு: எவ்வளவு?

SCROLL FOR NEXT