முகப்பு
நாகப்பட்டினம்

மின்வாரிய ஊழியா்கள் ஆா்ப்பாட்டம்

சீா்காழி மின்சார வாரியம் அலுவலகம் முன் எம்ப்ளாய்ஸ் பெடரேஷன் சாா்பில் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:50 PM
பகிர்:

சீா்காழி மின்சார வாரியம் அலுவலகம் முன் எம்ப்ளாய்ஸ் பெடரேஷன் சாா்பில் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

கடந்த ஆண்டு தீபாவளிக்காக 20 சதவீதம் வழங்கிய போனஸ் தொகையை, நிகழாண்டு 10 சதவீதமாக குறைத்ததை கண்டித்து சீா்காழி மின்வாரிய உபகோட்டம் அலுவலகம் முன், எம்ப்ளாய்ஸ் பெடரேஷனின் மாநில செயலாளா் கே. செல்வராஜ் தலைமையில் கண்டன ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. வட்ட கிளைத் தலைவா் தனசேகரன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.