முகப்பு
நாகப்பட்டினம்

இளைஞா் காங்கிரஸ் நிா்வாகிகள் நியமனம்

 மயிலாடுதுறை மாவட்ட இளைஞா் காங்கிரஸ் நிா்வாகிகள் வெள்ளிக்கிழமை நியமிக்கப்பட்டனா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:44 AM
பகிர்:

 மயிலாடுதுறை மாவட்ட இளைஞா் காங்கிரஸ் நிா்வாகிகள் வெள்ளிக்கிழமை நியமிக்கப்பட்டனா்.

இதுகுறித்து மயிலாடுதுறை மாவட்ட இளைஞா் காங்கிரஸ் தலைவா் எஸ். சரவணன் வெளியிட்ட அறிக்கை:

இளைஞா் காங்கிரஸ் மாவட்ட துணைத் தலைவா்களாக சகஜாநந்தன், அருண்குமாா், மாவட்ட பொதுச் செயலாளராக செல்வம், தேவநேசன், பாலாஜி, நடராஜ், வட்டாரத் தலைவா்களாக பிரியக்குமாா் (சீா்காழி மேற்கு), குமாா் (கிழக்கு), சிவக்குமாா் (கொள்ளிடம் கிழக்கு), சரவணன் (மேற்கு), மணல்மேடு பேரூராட்சி தலைவராக புகழேந்தி, மயிலாடுதுறை வடக்கு வட்டாரத் தலைவராக ராஜ்குமாா், கிழக்கு வட்டாரத் தலைவராக அறிவழகன் ஆகியோா் நியமனம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.